மிகக் குறைந்த தரம் சிறந்த தரம் தேடுக அனைத்தையும் நீக்குக முடிவுகளைத் துடைத்திடுக அனைத்தையும் பதிவிறக்குக அமைப்புகள் முகப்பு இருக்கும் இடங்கள் ஒலி இருக்கும் இடம் காணொளி இருக்கும் இடம் புதுப்பிக்கப்படுகிறது புதுப்பிப்புகளைப் பதிவிறக்கும் போது பயனுள்ள குறிப்பு yt-dlp ஐப் புதிய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும் செயலி விவரம் மூலக் குறியீடு தேடுக அல்லது பிணைப்பை நிரப்பவும் கோப்பைப் பதிவிறக்க முடியவில்லை கோப்புப் பதிவிறக்கங்கள் ஒலி, காணொளிக் கோப்புகளின் பதிவிறக்க முன்னேற்றத்தைக் காட்டும் அறிவிப்பு புதிய பதிப்பு பயன்பாட்டில் உள்ளது புதிய yt-dlp பதிப்பு நிறுவப்பட்டது புதிய yt-dlp பதிப்பு நிறுவப்படுகிறது புதிய yt-dlp பதிப்பு பதிவிறங்குகிறது நீக்குக சரி ரத்துசெய்க வரலாறு முழுவதையும் நிரந்தரமாக நீக்குக உறுதிசெய்க வரலாற்றில் தேடுக கட்டளைகளில் தேடுக முடிவுகள் இல்லை மேலும் புதியவை உளதா? பதிப்பு விருப்பப்படி அமைத்த கட்டளை இருக்கும் இடம் பொருத்தமான APK கிடைக்கவில்லை புதிய பதிப்பு பதிவிறங்குகிறது ஒலி காணொளி விருப்பத் தேர்வு ஒரே நேரத்தில் பதிவிறக்க வேண்டிய DASH/HLS காணொளித் துண்டுகளின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் பதிவிறங்கும் துண்டுகள் பதிவிறங்குகிறது வேக வரம்பு அதிகபட்சப் பதிவிறக்க வேகம் (விநாடிக்கு பைட்டுகள்), எ.கா. 50K அல்லது 4.2M இயல்புநிலைக்குப் பதிலாக aria2c ஐப் பதிவிறக்கியாகப் பயன்படுத்துக செயலாக்கப்படுகிறது காணொளியில் வசனங்களைச் சேர்க்கவும் நக அளவு முகப்புப் படங்கள் நக அளவுப் படத்தை முகப்புப் படமாகப் பயன்படுத்துக காணொளிகளில் அத்தியாயங்கள் யூடியூப் / SponsorBlock பகுதிகளைக் காணொளியின் அத்தியாயங்களாகக் குறிக்கவும் நக அளவுப் படத்தை சேமித்திடுக நக அளவுப் படத்தைப் பதிவிறக்கம் இருக்கும் இடத்தில் சேமிக்கும் ஒலி வடிவம் காணொளி வடிவம் ஒலித் தரம் 0 (சிறந்தது) 10 (குறைந்தது) பணியை ரத்துசெய்க கட்டளையை இயக்குக கட்டளைப் பதிவிறக்கங்கள் yt-dlp கட்டளை வழி பதிவிறக்க முன்னேற்றத்தைக் காட்டும் அறிவிப்பு மீதமுள்ளன வரலாறு காலியாக உள்ளது நீக்கப்படுகிறது பிணைப்பு பிணைப்பு எடுத்துவைத்தவற்றில் நகலெடுக்கப்பட்டது ஏபிஐ சாவியைப் பயன்படுத்துக யூடியூப் ஏபிஐ மூலமான காணொளிப் பரிந்துரைகள் செயலியைத் திறக்கும்போது புதிய பதிப்புகள் இருந்தால் அறிவிக்கும். இந்தத் தரவு அதிகாரப்பூர்வ GitHub களஞ்சியத்திலிருந்து பெறப்படுகிறது பதிவிறக்கங்கள் தேடல் முடிவுகள் நீக்கப்பட்டவற்றை நீக்குக ஒரே பதிவை மறுபதிவிறக்கம் செய்தவற்றை நீக்குக வரிசைப்படுத்துதல் ytdlnis-TRENDING பதிவிறக்கங்களை ரத்துசெய்க வரலாற்றில் சேர்க்காமல் பதிவிறக்குக பதிவிறக்கத்தை மாற்றி அமைத்திடுக தலைப்பு உருவாக்கியவர் பதிவிறக்குக காணொளித் தரம் வசனங்களை உட்பொதிக்கவும் அத்தியாயங்களைச் சேர்க்கவும் பதிவிறக்க அட்டையைக் காட்டுக பதிவிறக்குவதற்கு முன் அதற்கான அமைப்புகளை மாற்றி அமைத்திடுக. இதை முடக்கினால் பதிவிறக்கம் உடனே தொடங்கும் கோப்பைத் திறந்திடுக பல பதிவுகள் நீக்கப்படவுள்ளன சாதனத்தில் இருந்தும் கோப்பை நீக்குக சாதனத்தில் இருந்தும் கோப்புகளை நீக்குக சாதனத்தில் பதிவிறக்கங்களைச் சேமிக்க இந்தச் செயலிக்குக் கோப்பு அனுமதி தேவை செயலியை விட்டு வெளியேறுக எச்சரிக்கை இசை அல்லாத மற்றும் தொடர்பில்லாத பகுதிகள் ஆதரவாளர்கள் தொடக்கப் பகுதி முடிவுப் பகுதி சுய விளம்பரங்கள் முன்னோட்டங்கள் நிரப்பிகள் பதிவு நினைவூட்டல்கள் SponsorBlock வடிகட்டலைத் தேர்ந்தெடுங்கள் /404.404 சேமிக்கும் இடம் புதிய கட்டமைப்பு கட்டமைப்புகளை மாற்றி அமைத்திடுக தேர்ந்தெடுத்தவற்றைத் திருத்துக காணொளியை மாற்றி அமைத்திடுக ஒரே நேரத்தில் பல பதிவிறக்கங்கள் ஒரே நேரத்தில் இயங்கும் பதிவிறக்கங்களின் எண்ணிக்கை இயல்புநிலை கொள்கலன் கட்டமைப்பு பதிவுகள் சேர்க்கப்பட்ட தேதி ஒலியை மாற்றி அமைத்திடுக கோப்புப் பெயர் கட்டமைப்பு மொழி கட்டளைக் கட்டமைப்புகள் முனையம் வடிவம் வடிவத்தைத் தேர்ந்தெடுங்கள் காத்திருக்கவும் தேடல் வரலாற்றைத் துடைத்திடுக mtime ஐ இயக்குக HTTP Last-Modified தலைப்பைக் கடைசியாக மாற்றிய நேரமாக அமைக்கவும் வடிவங்களைப் புதுப்பிக்கவும் வடிவங்களைப் புதுப்பிப்பதில் பிழை! பதிவிறக்கங்களைப் பதிவு செய்க ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் ஒரு பதிவுக் கோப்பை உருவாக்குக பதிவிறக்க வரிசை இயங்குகிறது கட்டளை எடுத்துவைத்தவற்றிலிருந்து இறக்குமதி செய்க எடுத்துவைத்தவற்றிற்கு ஏற்றுமதி செய்க குறுக்குவழிகள் கட்டமைப்பை உருவாக்குக திருத்துக கட்டமைப்புகளை உருவாக்கப் பொதுவான கட்டளைகளைப் பயன்படுத்துக ரத்து செய்யப்பட்டது பிழை ஏற்பட்டது பதிவை நகலெடுக்கவும் குறுக்குவழியை உருவாக்குக பதிவிறக்கத்தை மீண்டும் தொடங்குவதில் பிழை கட்டமைப்பைப் புதுப்பிக்கவும் உருவாக்குக புதுப்பிக்கவும் விருப்பமான பதிவிறக்க வகை பதிவிறக்க அட்டை திறக்கும் இயல்புநிலைத் தாவல் பதிவுப் பட்டியல் முழுவதையும் நிரந்தரமாக நீக்குக. தேர்ந்தெடுங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டன அனைத்து இடங்களுக்கும் அணுகல் அனுமதியளிக்கவும் இயல்பாகக் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் செயலி பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கவும் மீண்டும் பதிவிறக்குக வரிசையில் உள்ளது %d பதிவு %d பதிவுகள் வரிசையை மாற்றி அமைத்திடுக ரத்து செய்யப்பட்டவற்றைத் துடைத்திடுக பிழையானவற்றைத் துடைத்திடுக அத்தியாயங்களாகப் பிரிக்கவும் கோப்புகள் இறக்குமதி செய்யப்பட்டன மொழிபெயர்க்க உதவவும் Weblate மூலம் உங்கள் மொழியில் இந்தச் செயலியை மொழிபெயர்க்கவும் மொழிபெயர்ப்பாளர்கள் Weblate இல் இந்தச் செயலியை மொழிபெயர்க்க உதவியவர்கள் இந்தப் பதிப்பில் மொழிபெயர்ப்பாளர் பட்டியல் கிடைக்கவில்லை. Weblate தளத்தில் பங்களித்த அனைவரையும் நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். மீண்டும் தொடங்குக பதிவிறக்க நேரம் மாற்றி அமைக்கப்பட்டது: கோப்பின் அளவு தேக்கக இடத்தைத் துடைத்திடுக தேக்ககக் கோப்புகள், infojson மற்றும் பிற தற்காலிகக் கட்டமைப்புகளை நீக்குக தற்காலிகக் கோப்புகள் துடைக்கப்பட்டன பதிவிறக்கப் பணி இயங்குகிறது. சற்று கழித்து முயற்சிக்கவும் yt-dlp பதிப்பு வெற்றிடம் நீங்கள் நகலெடுத்த பிணைப்பு கோப்புப் பெயர்களைக் கட்டுப்படுத்துக கோப்புப் பெயர்களை ASCII எழுத்துகளுக்குள் மட்டுப்படுத்தி, \"&\" மற்றும் இடைவெளிகளைத் தவிர்க்கவும் செயலியை நிறுத்துக அனைத்துப் பதிவிறக்கங்களையும் நிறுத்திச் செயலியை வலுக்கட்டாயமாக மூடும் மீண்டும் கேட்காதீர் முடிவு தொடக்கம் பதிவிறக்க அட்டை தோன்றியவுடன் வடிவங்களைப் பெறவும் மின்கல உகப்பாக்கத்தைத் தவிர்க்கவும் வெட்டுக புதிய வெட்டுதல் செதுக்குக தேவையானது X+W வரம்பு %d ஐ விட அதிகமாக உள்ளது Y+H வரம்பு %d ஐ விட அதிகமாக உள்ளது குறைந்தது ஒரு கட்டளைக் கட்டமைப்பையாவது நீங்கள் உருவாக்கியிருக்க வேண்டும்! பரிந்துரைக்கப்பட்டவை அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும் பகிர்க தகவல்துண்டுகள் புதிய தகவல்துண்டு தகவல்துண்டுகளைப் பெறுக அனைத்துத் தகவல்துண்டுகளையும் நீக்குக அனைத்துத் தகவல்துண்டுகளையும் நிரந்தரமாக நீக்குக கட்டண வலைப்பிணைப்புகளில் பதிவிறக்குக எந்த வலைப்பிணைப்பு வகையிலும் பதிவிறக்கும்; இல்லையெனில் வரம்பற்ற வலைப்பிணைப்பிற்காகக் காத்திருக்கும் வரம்பற்ற வலைப்பிணைப்பில் இணைந்தவுடன் பதிவிறக்கம் தொடங்கும் தேர்வை எதிர்திசையாக்குக அனைத்தையும் மாற்றிடுக வசனங்களைச் சேமித்திடுக வசனக் கோப்பை எழுதுக வசன மொழிகள் வடிவங்களின் மூலம் காணொளிப் பரிந்துரைகள் முகப்புத் திரையில் பரிந்துரைக்கப்பட்ட காணொளிகளைப் பெறவும் விருப்பமான தேடுபொறி செயலியின் உள்ளே தேடுவதற்குப் பயன்படுத்த வேண்டிய தேடுபொறி இந்த விருப்பத்தைப் பயன்படுத்த அனைத்தும் ஒரே வகையாக இருக்க வேண்டும் விருப்பமான முகப்புத் திரை செயல்தவிர் வடிவ அடையாளம் குறியாக்கி ஒலி மாதிரி வீதம் எடுத்துவைத்தவற்றில் நகலெடுக்கப்பட்டது தோற்றம் இருள் ஒளிர்வு தரம் இயங்குதளம் சார்ந்தது வண்ணக் கீற்றுகள் அதிக நிறமாறுபாடு முழு கருப்பு / வெள்ளை தோற்றம் Material You நீலம் சிவப்பு பச்சை ஊதா மஞ்சள் ஆரஞ்சு ஒற்றை நிறம் "பதிவிறக்கப்பட்டது: " முடிந்த பதிவிறக்கங்கள் முடிந்த பதிவிறக்கங்களுக்கான அறிவிப்பு பிழையான பதிவிறக்கங்கள் பிழையான பதிவிறக்கங்களுக்கான அறிவிப்பு விரைவுப் பதிவிறக்கம் முன்கூட்டியே தரவைப் பெறாமல் உடனடியாகப் பதிவிறக்கத்தைத் தொடரவும் ஒலியை நீக்குக விருப்பமான வடிவ அடையாளம் இப்போதே பதிவிறக்குக ஏற்கெனவே பதிவிறக்கப்பட்டுள்ளது விருப்பமான வட்டார வழக்கு இடைநிறுத்துக தொடர்க பதிவிறக்கத் தரவு புதுப்பிக்கப்படுகிறது துண்டுகளை வைத்திருக்கவும் பதிவிறக்கம் முடிந்த பிறகும் தற்காலிகக் கோப்புகளை நீக்காதீர் மீட்கச்சேமிப்பு மீட்டமைக்கவும் வலைப்பிணைப்புப் பிழை தனிநபர் பயன்முறை SponsorBlock கோப்பைப் பாகுபடுத்த முடியவில்லை செயலி மீட்டமைப்பு முடிந்தது. பின்வருபவை மீட்டமைக்கப்பட்டுள்ளன: மீட்கச்சேமிப்புப் பிரிவுகளைத் தேர்ந்தெடுங்கள் தேடல் வரலாறு மீட்கச்சேமிப்புக் கோப்பு வெற்றிகரமாகச் சேமிக்கப்பட்டது தோற்றம் மீட்கச்சேமிப்பும் மீட்டமைப்பும் குறிப்பிட்ட HTTP/HTTPS/SOCKS பதிலியைப் பயன்படுத்துக SOCKS5 பதிலி பிணைப்பு தேடல் பரிந்துரைகள் கூகுளிலிருந்து தேடல் பரிந்துரைகளைப் பெறவும் பதிவிறக்க அட்டையில் இந்த அடையாளம் கொண்ட வடிவத்தைத் தேர்ந்தெடுங்கள் இதர அம்சங்கள் பொதுவானவை சுவைப் செய்கைகள் குறிப்பிட்ட செயல்களுக்கு விரலால் தேய்க்கவும் நக அளவுப் படத்தை செதுக்குக ஒலிப் பதிவிறக்கங்களுக்காக நக அளவுப் படத்தை சதுரமாகச் செதுக்குக இதில் ஒலி வடிவங்கள் மட்டுமே உள்ளன தற்காலிகக் கோப்புகளை நகர்த்துக தேக்ககப் பதிவிறக்கக் கோப்புகளைப் பதிவிறக்கம் இருக்கும் இடத்திற்கு மாற்றவும் விருப்பப்படி அமைத்த ஒலித் தரத்தைப் பயன்படுத்துக மறுமுயற்சிகள் துண்டு மறுமுயற்சிகள் வடிவ வரிசை வெட்டியவற்றை ஒரே கோப்பாக இணைக்கவும் வெட்டும் இடங்களில் முக்கிய பிரேம்களைக் கட்டாயப்படுத்துக மெதுவான செயல்முறை, ஆனால் துல்லியமான வெட்டுதல் கிடைக்கும் கூடுதல் கட்டளைகளைச் சேர்க்கவும் ஒலி / காணொளிப் பதிவிறக்கங்களுக்காக இடைமுக அமைப்புடன் கூடுதல் கட்டளைகளையும் சேர்க்கவும் தற்போதைய கட்டளை வசன வடிவம் நக அளவுப் படங்களை மறைக்குக பகிர்வுப் பட்டியலில் முனையத்தைக் காட்டுக சேமிக்கப்பட்டது சேமித்தவற்றைத் துடைத்திடுக பிறகு பதிவிறக்கச் சேமிக்கவா? விவரத்தைச் சேமித்திடுக விவரக் கோப்பை எழுதுக கூடுதல் கட்டளை தகவல்துண்டுகளைப் பயன்படுத்துக மேல் விவரங்களை உட்பொதிக்கவும் கோப்பின் மேல் விவரங்களைப் பாகுபடுத்தி உட்பொதிக்கவும் பின்னணியில் வடிவங்களைப் புதுப்பிக்கவும் yt-dlp ஐத் தானாகவே புதுப்பிக்கவும் SponsorBlock ஐப் பயன்படுத்துக முதலில் பதிவிறக்கங்களைத் தேக்ககப்படுத்துக கோப்புகளை முதலில் உள் சேமிப்பகத்தில் பதிவிறக்கி, பின் நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு மாற்றும். சேமிப்பகத்தில் நேரடியாக எழுத முடியாதபோது இதைப் பயன்படுத்துக திட்டமிடுதல் திட்டமிட்டபடி பதிவிறக்குக சோதனை முறை வெளியீடுகள் சோதனை முறை திட்டத்தில் இணையவும். இதில் பிழைகள் இருக்கலாம். தானியங்கு விருப்பமான காணொளிக் குறியாக்கி விருப்பமான ஒலிக் குறியாக்கி ஏற்றப்படுகிறது SponsorBlock ஏபிஐ பிணைப்பு பதிவிறக்க வகையை நினைவில் கொள்க கடைசியாகத் திறந்த பதிவிறக்க வகையை இதற்கும் தேர்ந்தெடுக்கவும் பயனர்-முகவர் தலைப்பு நீளம் பாதுகாப்பு உரிமம் மீண்டும் பதிவிறக்க விரும்புகிறீர்களா? திட்டமிடுக தவிர்க்கவும் பதிவிறக்க அட்டையை மாற்றி அமைத்திடுக கோப்பை ஏற்றுமதி செய்க yt-dlp மூலம் காத்திருப்பு அளவு பதிவிறக்கக் காத்திருப்பு அளவு, எ.கா. 1024 அல்லது 16K (இயல்புநிலை 1024) விருப்பமான ஒலி மொழி மாற்றப் பதிவு மூலம் செயலி வெட்டும் வசதியைப் பயன்படுத்தத் தரவைப் புதுப்பிக்க வேண்டும் செதுக்கும் வசதியைப் பயன்படுத்தத் தரவைப் புதுப்பிக்க வேண்டும் அனைத்துப் பதிவிறக்கங்களின் பாதையும் மாற்றப்பட்டது: விலக்குக அனைத்தும் பொதுவானது பல பதிவிறக்க அட்டை வடிவ வடிகட்டி மிகச்சிறிய வடிவம் (தெளிவுத்திறன் வாரியாக) மூலங்களைக் கண்காணிக்கவும் புதிய மூலம் அனைத்து மூலங்களையும் நீக்குக அனைத்து மூலங்களையும் நிரந்தரமாக நீக்குக அனைத்து இணைப்புகளையும் IPv4 வழியே அமைக்கவும் IPv4 ஐக் கட்டாயப்படுத்துக பிணைப்புகளை நகலெடுக்கவும் ஒவ்வொரு நேரத்தை அமைக்கவும் தொடக்கம் முடிவு ஒருபோதும் இல்லை நேரத்தில் பிறகு நிகழ்வுகள் நாள் வாரம் மாதம் விடுபட்ட பதிவிறக்கங்களை மீண்டும் முயற்சிக்கவும் பதிவிறக்க வரலாற்றில் இல்லாதவற்றை மீண்டும் பதிவிறக்குக பிட்ரிகிதம் அதுவே இடும் வசனங்களைச் சேமித்திடுக நீக்கப்படவில்லை பதிவிறக்கக் காப்பகம் [ஒரே பதிவை மறுபதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க உள்ளமைக்கப்பட்ட வசதிக்குப் பதிலாக yt-dlp இன் பதிவிறக்கக் காப்பகக் கோப்பைப் பயன்படுத்துக] முடக்கப்பட்டது பதிவிறக்க அட்டையில் சுவைப் செய்கைகள் பதிவிறக்க வரிசைத் திரையில் எண்ணிக்கையைக் காட்டுக நக அளவுப் பட வடிவம் எதிர்காலப் பதிவேற்றங்களை மட்டும் பெறவும் (தற்போதுள்ளவற்றைத் தவிர்க்கவும்) ஒலியாகவும் பதிவிறக்குக வாசகத்தை மடிக்கவும் கீழே உருட்டுக வாசக அளவு சேர்க்கவும் பின்னே அனைத்து வினவல்களும் செயலாக்கப்பட்டன இடைப்பட்டவற்றைத் தேர்ந்தெடுங்கள் ஏற்கெனவே செயலாக்கப்பட்ட பிணைப்புகளை மீட்டமைக்கவும் அனைத்தையும் மீண்டும் பதிவிறக்குக துண்டுகளாகப் பதிவிறக்காதீர் .part கோப்புகளைப் பயன்படுத்தாமல் நேரடியாக வெளியீட்டுக் கோப்பில் எழுதுக எனது கோப்புப் பெயர் கட்டமைப்புகள் சிறிய அளவிலான வடிவங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் பிற செயலிகளின் மேல் காட்டுக பதிவிறக்க அட்டையை எப்போதும் மேலே காட்டுமாறு வைக்கவும். அட்டை தோன்றும் போது இயங்கும் செயலி மூடினால் இதை இயக்கவும் மணி வசனங்கள் ஒரே பதிவை மறுபதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்கவும் பிணைப்பு மற்றும் பதிவிறக்க வகை முழு கட்டமைப்பு பிணைப்பை நகலெடுக்கவும் மேலே நகர்த்துக கீழே நகர்த்துக திட்டமிடப்பட்டது திட்டமிட்டவற்றைத் துடைத்திடுக நிமிடம் விநாடி மில்லி விநாடிகள் வடிவ முக்கியத்துவ வரிசை வடிவ கூறுகளின் முக்கியத்துவத்தை மாற்றி அமைத்திடுக. பதிவிறக்க அட்டையில் வடிவங்களைப் பெற்றுத் தானாகத் தேர்ந்தெடுக்கும் போது மட்டுமே இந்த வரிசை பயன்படுத்தப்படும்! ஒலி இல்லாத காணொளி பதிவிறக்கக் காப்பகம் இருக்கும் இடம் இடம் செயலி அமைப்புகளில் SCHEDULE_EXACT_ALARM அனுமதியை இயக்க வேண்டும். "பதிவிறக்கங்கள் இன்னும் ஏற்றப்படுகின்றன. பின்னணியில் தொடர்ந்து செயலாக்கிப் பதிவிறக்கத்தைத் தொடங்கவா? " வழிசெலுத்தல் பட்டை பெயர் தெரிவுநிலை எப்போதும் மூலத்துடன் ஒத்திசைக்கவும் மூலத்தில் இல்லையெனில் பதிவிறக்கியவற்றை நீக்குக வரிசை மீட்டமைக்கவும் மீட்கச்சேமிப்பில் உள்ள தரவை நடப்புத் தரவோடு இணைக்க \'மீட்டமைக்கவும்\' என்பதை அழுத்தவும்.\nஅழித்துவிட்டுக் கோப்பில் உள்ள மீட்கச்சேமிப்புத் தரவை மட்டுமே பயன்படுத்த \'மீட்டமைக்கவும்\' என்பதை அழுத்தவும். திட்டமிடுவதற்கு WorkManager க்குப் பதிலாக AlarmManager ஐப் பயன்படுத்துக உங்கள் சாதனத்தில் WorkManager மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது திட்டமிட்ட பணிகள் துல்லியமாக இல்லையாலோ இதை இயக்கவும் இயக்கும் பட்டியல் பிணைப்பிற்குப் பதிலாக நேரடிப் பிணைப்பைப் பயன்படுத்துக இதை இயக்கினால் இயக்கும் பட்டியலின் மேல் விவரங்கள் உட்பொதிக்கப்படாது காணொளியை மறுகுறியாக்கம் செய்க காணொளிக் கோப்பைக் குறிப்பிட்ட காணொளி வடிவத்திற்கு மறுகுறியாக்கம் செய்யும் தினமும் வாரந்தோறும் மாதந்தோறும் மீதமுள்ள பதிவிறக்கங்களைச் சுத்தம் செய்க (ரத்து செய்யப்பட்டவை, பிழையானவை) இருப்பினும் தொடர்க இயக்கும் பட்டியல் பெயரைத் தொகுப்பு மேல் விவரமாகப் பயன்படுத்துக தொகுப்பு மேல் விவரம் இல்லையெனில் அதற்குப் பதிலாக இயக்கும் பட்டியல் பெயரைப் பயன்படுத்துக தரவு எடுக்கும் பிரித்தெடுப்பான் (யூடியூப்) அனைத்தையும் இடைநிறுத்துக அனைத்தையும் தொடர்க தொகுப்புப் பெயர் விருப்பமான கட்டளைக் கட்டமைப்பு நிலை நீக்கப்பட்டது வலைத்தளங்கள் பிற யூடியூப் பிரித்தெடுப்பான் தருமதிகள் எண்ணிக்கை சாக்கெட் காலாவதி கைவிடுவதற்கு முன் காத்திருக்க வேண்டிய நேரம் (விநாடிகளில்) மேம்பட்டவை தரவு எடுக்கும் கூடுதல் கட்டளை நக அளவுப் படம் தரவு எடுப்பதற்குக் கூடுதல் கட்டளைகளாகக் கட்டளைக் கட்டமைப்புகளைப் பயன்படுத்த அனுமதிக்கவும் info json எழுதுவதை முடக்குக பதிவிறக்கத்தை மீண்டும் தொடங்கும் போதெல்லாம் சேவையகங்களிலிருந்து json தரவை yt-dlp மீண்டும் பதிவிறக்கும் (பரிந்துரைக்கப்படவில்லை) yt-dlp யூடியூப் பிறகு பார்க்க (தகவல்துண்டுகள் தேவை) yt-dlp யூடியூப் பரிந்துரைகள் (தகவல்துண்டுகள் தேவை) yt-dlp யூடியூப் பிடித்த காணொளிகள் (தகவல்துண்டுகள் தேவை) yt-dlp யூடியூப் பார்த்த வரலாறு (தகவல்துண்டுகள் தேவை) HTTPS சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்க்கவும் நேரலை ஓடை தொடக்கத்திலிருந்து நேரலை காணொளிக்காகக் காத்திருக்கவும் மறுமுயற்சி இடைவெளி நிமிடங்கள் ஒலிப் பதிவிறக்கங்களுக்குக் குறியாக்கியை விடக் கொள்கலனுக்கு முன்னுரிமை அளிக்கவும் இதை இயக்கினால் விருப்பமான ஒலிக் குறியாக்கித் தேர்வு தவிர்க்கப்பட்டு கொள்கலன் மட்டுமே மாறும் இயக்கி கிளையன்ட் யூடியூப் Player Clients & PO Token மேல் விவரங்களுக்குச் செயலி மொழியைப் பயன்படுத்துக தளவமைப்பு பட்டியல் கட்டம் PO டோக்கனை மட்டும் பயன்படுத்துக (இயக்கி கிளையன்ட்டைத் தவிர்க்கவும்) தேக்ககம் இருக்கும் இடம் தேக்ககம் இருக்கும் இடத்தை மாற்றுவது எதிர்பாராத சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். அமைக்கப்பட்ட பாதையில் செயலியால் எழுத முடியாவிட்டால் அது இயல்புநிலை உள் தேக்கக இடத்தைப் பயன்படுத்தும் சின்னம் மாறக்கூடும், செயலி மூடப்படும் வடிவ முக்கியத்துவ வரிசையைப் பயன்படுத்துக குறியீட்டு நிறத் தனிப்படுத்தியைப் பயன்படுத்துக இந்தத் திரையில் உள்ள அனைத்து விருப்பங்களையும் மீட்டமைக்கவும் தானியங்கு மீட்கச்சேமிப்பு மீட்கச்சேமிப்புப் பாதை செயலியின் புதிய பதிப்பு கண்டறியப்படும்போது தானாகவே அனைத்தையும் மீட்கச்சேமிப்பு செய்க உட்பொதிக்கும் போது வசனங்களை எழுதுக வசனக் கோப்புகளைப் பதிவிறக்கி உட்பொதித்த பின் அவற்றை நீக்க இது வசனங்களைச் சேமித்திடுதல் மற்றும் அதுவே இடும் வசனங்களைச் சேமித்திடுதலைப் பயன்படுத்தும் PO டோக்கன்களை உருவாக்குக மீண்டும் உருவாக்குக இதை இயக்குவதன் மூலம் நீங்கள் தகவல்துண்டுகளை முடக்க வேண்டும் விருப்பப்படி அமைத்தவை இதற்கு வெட்டும் வசதி இல்லை தேர்ந்தெடுக்க வேண்டியவற்றின் வரம்பைக் குறிப்பிடவும் PO டோக்கன் கைமுறை வலை PO டோக்கன் இயற்றி பின்னோக்கு உட்பொதித்த பிறகு வசனக் கோப்புகளை நீக்குக வசனங்களை உட்பொதித்தல் மற்றும் வசனங்களை எழுதுதல் இரண்டையும் பயன்படுத்தும்போது உட்பொதித்த பிறகு வசனக் கோப்புகளை வைத்திருக்காதீர் இணக்கமான காணொளி காணொளியை மறுகுறியாக்கம் செய்து பிற செயலிகளுடன் இணக்கமானதாக மாற்றும் இந்தக் கட்டமைப்புக்கு போதுமான வெற்றிடம் இல்லை. விருப்பமான வடிவ அளவு விருப்பமான ஒலி வடிவ அளவு மிகச்சிறியது மிகப்பெரியது DRC ஒலிக்கு முன்னுரிமை அளிக்கவும் PO டோக்கன் (GVS) PO டோக்கன் (Player) PO டோக்கன் (Subs) பார்வையாளர் தரவு தரவு ஒத்திசைவு அடையாளத்தைப் பெறுக டெஸ்க்டாப் பிணைப்பு Regex தட்டையான இயக்கும் பட்டியலை முடக்குக --flat-playlist ஐப் பயன்படுத்தாதீர். மெதுவான தரவு எடுத்தல், ஆனால் அதிக விவரங்கள் கிடைக்கும் அத்தியாயங்கள் இயக்கும் பட்டியல் பிணைப்பிற்கு அசல் பிணைப்பைப் பயன்படுத்துக json குவியலில் உள்ள playlist_webpage_url குறியீட்டிற்குப் பதிலாகப் பயனர் கொடுத்த இயக்கும் பட்டியல் பிணைப்பைப் பயன்படுத்துக பதிவிறக்கும் போது yt-dlp ஐப் புதுப்பிக்கவும் பதிவிறக்குவதற்கு முன் புதிய பதிப்பிற்குப் புதுப்பிக்க yt-dlp உடன் -U ஐச் சேர்க்கவும் கோப்புப் பெயர் முன்னோட்டம் உள்நுழைவு அங்கீகாரம்\n-----------------------\n1. WebView இல் உள்நுழைவுப் பக்கத்தைத் திறக்க \'அங்கீகரி\' என்பதைத் தட்டவும்.\n2. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.\n3. அதுவே இடும் வசனங்களை ஆதரிக்கும் ஏதேனும் ஒரு காணொளியை இயக்கவும்.\n4. அதுவே இடும் வசனங்களை இயக்கி அது செயல்படுகிறதா என்று பார்க்கவும்.\n\t4.1 வசனங்கள் செயல்படவில்லை எனில், அதை ஆதரிக்கும் வேறு காணொளிக்கு மாறி படி 4 ஐ மீண்டும் முயற்சிக்கவும்.\n5. சரி என்பதைத் தட்டவும்.\n\nஅங்கீகாரம் இன்றி\n-----------------------\n1. \'அங்கீகாரம் இன்றி\' என்பதைத் தட்டவும்.\n2. ஏதேனும் ஒரு யூடியூப் காணொளிப் பிணைப்பை நிரப்பவும்.\n3. காணொளி ஏற்றப்படும் வரை காத்திருந்து குறைந்தபட்சம் 3 விநாடிகளுக்கு இயக்கவும்.\n4. சரி என்பதைத் தட்டவும். அங்கீகாரம் இன்றி அங்கீகரி செயலிச் சின்னம் பகிர்வுப் பட்டியலில் உடனடியாகப் பதிவிறக்கும் தேர்வைக் காட்டுக தரவைப் பெறாதீர் தொடக்க உத்தி / வாழ்த்துகள் தொகுப்புகள் நிறுவப்படவில்லை உள்ளடங்கியது இயக்கப்பட்டால் மேல் விவரப் புலங்கள் உங்கள் செயலி மொழியைப் பின்பற்றும், மேலும் அசலுக்குப் பதிலாக டப்பிங் பதிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து வடிவத் தேர்வையும் பாதிக்கும் நிறுவப்பட்டது yt-dlp தொடர்ந்து செயல்பட அடிக்கடி புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதால் இதை இயக்கி வைப்பது பரிந்துரைக்கப்படுகிறது! இந்தத் தரவு yt-dlp இன் GitHub களஞ்சியத்திலிருந்து பெறப்படுகிறது. துணை இருக்கும் இடத்தில் சேமித்திடுக மேல் விவரக் குறியீடுகளின் அடிப்படையில் கோப்புறைகளில் கோப்புகளைச் சேமிக்கும் கோப்புப் பெயர்களை வெட்டுக பதிவிறக்கிய கோப்பை நிறுவுக வலைத்தளம் இயக்கும் பட்டியல் ஊடக வகை சுயாதீன விகிதம் தோற்ற விகிதம் பரிமாணங்கள் X ஆஃப்செட் Y ஆஃப்செட் அகலம் உயரம் இயக்கி கிளையன்ட் குறிச்சொல் காலியாக இருக்கக்கூடாது இயக்கி கிளையன்ட் ஏற்கெனவே உருவாக்கப்பட்டது குறைந்தது ஒரு PO டோக்கனையாவது நிரப்ப வேண்டும் பதிப்பு %s பதிவிறக்கத் தயாராக உள்ளது %2$s பதிப்பைக் கொண்ட %1$s தொகுப்பு பதிவிறக்கத் தயாராக உள்ளது %d புதுப்பிப்பு உள்ளது %d புதுப்பிப்புகள் உள்ளன நிறுவுக மாற்றங்களைப் பார்த்து நிறுவ தட்டவும் பார்க்கவும் அடுத்தது: %1$s இடைநிறுத்தப்பட்டது சரிபார்ப்பு முடிந்தது முடிந்தது · %d இயக்கம் முடிந்தது · %d இயக்கங்கள் நிலையை மீட்டமைக்கவும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் வருடுக செயலாக்கப்பட்டவற்றை மறந்துவிட்டு, சேமிக்கப்படாத அனைத்தையும் மீண்டும் பதிவிறக்குக தற்போதைய நிலுவைகளைத் தவிர்க்கவும் மூலத்தில் தற்போது உள்ள அனைத்தையும் முடிந்ததாகக் குறிக்கவும் — எதிர்காலப் பதிவேற்றங்களை மட்டுமே பதிவிறக்கும் புறக்கணிக்கப்பட்ட பதிவேற்றங்களைத் தவிர்க்காதீர் முதல் இயக்கத்தில் தவிர்க்கப்பட்ட பதிவேற்றங்களைப் பதிவிறக்குக %d இயக்கங்கள் %d செயலாக்கப்பட்டவை %d தவிர்க்கப்பட்டவை புதுப்பிக்கப்படுகிறது… கிடைக்கும் சேமிப்பகத்தைச் சரிபார்க்கவும் பதிவிறக்கக் காலதாமதம் ஒவ்வொரு பதிவிறக்கத்திற்கும் இடையே அமைக்கப்பட்ட விநாடிகள் வரை காத்திருக்கும். இந்த வசதி ஒரே நேரத்தில் பதிவிறக்குவதை முடக்கும் குறைந்தபட்ச காலதாமதம் (விநாடிகள்) அதிகபட்ச காலதாமதம் (விநாடிகள்) காலதாமதம் அமைக்கப்படவில்லை பதிவிறக்கக் காலதாமதத்திற்காகக் காத்திருக்கிறது (%s விநாடிகள்)… ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு %d நிமிடங்களுக்கும் yt-dlp க்கான ஒரு மூல ஆதார டோக்கன் (POT) வழங்கி.\nஇது இயக்கப்பட்டதும், POT ஐ உருவாக்கும் HTTP சேவையகத்தை YTDLnis இயக்கும் மற்றும் yt-dlp பயன்படுத்தும் தொடர்புடைய செருகுநிரலை நிறுவும். உருவாக்கும் ஸ்கிரிப்ட் HTTP சேவையகம் ஒவ்வொரு yt-dlp அழைப்பும் ஸ்கிரிப்டை இயக்க ஒரு புதிய js இயக்க நேர செயல்முறையை உருவாக்குகிறது. ஒரே நேரத்தில் அதிக பயன்பாடு உள்ள சூழலுக்கு இந்த முறை பரிந்துரைக்கப்படவில்லை. இது 4416 போர்ட்டில் இயங்கும் JavaScript HTTP சேவையகம். இது செயலிழந்தால், பதிவிறக்க வரிசை இயங்கத் தொடங்கும் போதோ அல்லது மூலங்களைக் கண்காணிக்கும் பணி திட்டமிடப்படும் போதோ சேவையகத்தைத் தானாகவே தொடங்கும். இதை நிறுத்த, அறிவிப்புகளிலிருந்து கைமுறையாகச் செய்ய வேண்டும்! %s தொகுப்பை நிறுவவும் %1$s அல்லது %2$s தொகுப்பை நிறுவவும் APK நிறுவல் முறை இயங்குதள நிறுவல் தோல்வியடைந்தது. அமைப்புகளில் வேறு நிறுவல் முறையைத் தேர்ந்தெடுக்கவும்! நிறுவும் செயலியைத் தேர்ந்தெடுக்கவும் அமைக்கப்படவில்லை வெளிப்புறம் வெளியேறுக தொகுப்புகள் என்பது yt-dlp கட்டளைகளுக்கு உதவ YTDLnis பயன்படுத்தும் துணைப் பயன்பாடுகளாகும். அவற்றில் சில ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன, ஆனால் செயலியைப் புதுப்பிக்காமலேயே வெளியிடப்படும் புதிய பதிப்புகளை நீங்கள் நிறுவலாம். நிறுவப்பட்ட apk கள் செயலி பயன்படுத்தும் பதிப்பை மாற்றியமைக்கும். BgUtils POT வழங்கியைப் பயன்படுத்த, செயலி GitHub இலிருந்து Brainicism/bgutil-ytdlp-pot-provider களஞ்சியத்தைப் பதிவிறக்கி நிறுவலைத் தொடங்க வேண்டும். இது முடிவடைய சிறிது நேரம் ஆகலாம். இப்போது தொடரவா? வசனங்களை இணைத்து விடுக முகப்புத் திரையில் எடுத்துவைத்தவற்றில் உள்ள பிணைப்புகளைத் தானாகவே கண்டறியும் முகப்புத் திரையில் எடுத்துவைத்தவற்றைச் சரிபார்க்கவும் infojson களைத் துடைத்திடுக உள் செருகுநிரல் FFmpeg முன்னமைவு வசனங்களை இணைத்தல் போன்ற உள் செருகுநிரல்களுக்கு FFmpeg பயன்படுத்தும் முன்னமைவு. இந்த விருப்பத்தை மாற்றி அமைப்பது இறுதி கோப்பு அளவை பாதிக்கும்! ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு %d மணிநேரத்திற்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு %d நாட்களுக்கும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு %d வாரங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு %d மாதங்களுக்கும் விரைவுச் செயல் பொத்தான் வரலாற்று அட்டையில் உள்ள விரைவுச் செயல் பொத்தானைத் தட்டும்போது செய்ய வேண்டிய செயல் கோப்பைத் திறந்திடுக கால அளவு புதிய பதிப்பு உள்ளது புதுப்பிப்புகளைச் சரிபார்க்க முடியவில்லை புதியவை உளதா எனப் பார்க்கிறது… %1$s நிறுவப்பட்டது இப்போது சரிபார்க்கவும் %1$s → %2$s %1$s முன்பு சரிபார்க்கப்பட்டது சற்று முன்பு சரிபார்க்கப்பட்டது இன்னும் சரிபார்க்கப்படவில்லை புதுப்பிப்பு அலைவரிசை விருப்பப்படி அமைத்த கிளை உங்கள் சொந்த yt-dlp வெளியீட்டுக் களஞ்சியங்களிலிருந்து புதுப்பிக்கவும் நிலையானது நைட்லி முதன்மை சோதனை முறை yt-dlp தற்காலிகக் கோப்புகள் செயலியால் வைக்கப்பட்டுள்ள பணிக் கோப்புகள், தற்காலிகக் கட்டமைப்புகள் மற்றும் yt-dlp சார்ந்த பிற தரவுகள். முடியாத பதிவிறக்கங்கள் நிறுத்தப்பட்ட அல்லது தோல்வியுற்ற பதிவிறக்கங்களின் அரைகுறைக் கோப்புகள், மீண்டும் தொடர ஏதுவாக வைக்கப்பட்டுள்ளன Info-JSONகள் yt-dlp மீண்டும் தரவைப் பெற வேண்டிய அவசியமில்லாமல் சேமிக்கப்பட்ட காணொளி மேல் விவரங்கள் yt-dlp தேக்ககம் யூடியூப் இயக்கி கையொப்பங்கள் போன்ற இயக்கங்களுக்கு இடையே yt-dlp மீண்டும் பயன்படுத்தும் தரவு தற்காலிகக் கட்டமைப்புகள் கட்டளை அமைப்புகள், பிணைப்புப் பட்டியல்கள் மற்றும் பிற குறுகிய காலக் கோப்புகள் பதிவிறக்கிய APKகள் செயலி மற்றும் தொகுப்புப் புதுப்பிப்புகளுக்காகப் பதிவிறக்கப்பட்ட APKகள் அனைத்தையும் துடைத்திடுக %1$s அளவிலான கோப்புகளை நீக்கவா? இதை மீட்டெடுக்க முடியாது. பெற முடியவில்லை இவற்றைப் பெற முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும் அல்லது பெறப்பட்ட தரவு இல்லாமலேயே பதிவிறக்கவும். %d பெற முடியவில்லை %d பெற முடியவில்லை மீண்டும் முயற்சிக்கவும் அனைத்தையும் மீண்டும் முயற்சிக்கவும் இருப்பினும் பதிவிறக்குக முனையத்தில் yt-dlp எனத் தானாக எழுதுக துடைத்திடுக YTDLnis இற்கு நல்வரவு yt-dlp ஐப் பயன்படுத்திக் காணொளி மற்றும் ஒலியைப் பதிவிறக்குக. முதலில் சிலவற்றை அமைப்போம். தொடங்குக மீட்கச்சேமிப்பில் இருந்து மீட்டமைக்கவும் இந்த மீட்கச்சேமிப்பை மீட்டமைக்க முடியவில்லை மீட்கச்சேமிப்பு மீட்டமைக்கப்படுகிறது… வழிகாட்டியைப் படிக்கவும் வழிகாட்டி செயலி, பதிவிறக்கம், கட்டளைக் கட்டமைப்புகள் மற்றும் பொதுவான சிக்கல்களைத் தீர்ப்பது பற்றிய அனைத்தையும் கொண்டுள்ளது. வலைத்தளத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் இதைத் திறக்கலாம். வழிகாட்டியைத் திறந்திடுக அனுமதிகள் இவற்றோடு YTDLnis சிறப்பாகச் செயல்படும். பின்னர் அமைப்புகளில் இவற்றை மாற்றிக்கொள்ளலாம். சேமிப்பக அணுகல் உங்கள் பதிவிறக்கங்களைச் சாதனத்தில் சேமிக்கத் தேவைப்படுகிறது. அறிவிப்புகள் பதிவிறக்க முன்னேற்றம் மற்றும் முடிந்த பதிவிறக்கங்களைக் காட்டும். கட்டுப்பாடற்ற மின்கல பயன்பாடு நீண்ட பதிவிறக்கங்கள் பின்னணியில் நிறுத்தப்படுவதைத் தடுக்கும். அலாரங்கள் மற்றும் நினைவூட்டல்கள் திட்டமிடப்பட்ட பதிவிறக்கங்களைத் துல்லியமான நேரத்தில் தொடங்க அனுமதிக்கும். அனுமதிக்கவும் அனுமதிக்கப்பட்டது தேவையானது மீட்டமைக்கப்பட்ட கோப்புறைகள் உங்கள் மீட்கச்சேமிப்பு இந்தக் கோப்புறைகளைப் பயன்படுத்துகிறது, ஆனால் செயலிக்கான அணுகல் இல்லை. ஒவ்வொன்றையும் மீண்டும் அனுமதிக்கவும் அல்லது வேறு கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும். புதுப்பிப்புகள் YTDLnis எவ்வாறு புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து முடிக்கவும் பாடல் வரிகள் பாடல் வரிகளை உட்பொதிக்கவும் .lrc கோப்பைச் சேமித்திடுக ஆஃப்செட் பாடல் வரிகள் கிடைக்கவில்லை பாடல் வரிகள் ஒத்திசைக்கப்படவில்லை, மாற்றி அமைக்க கால அளவு இல்லை lrclib.net இலிருந்து பாடல் வரிகள் முன்னோட்டம் கிடைக்கவில்லை, பதிவிறக்கும் போது வரிகள் சேர்க்கப்படும் ஒத்திசைக்கப்பட்டது வெறும் வாசகம் lrclib.net இலிருந்து பாடல் வரிகளைப் பெற்று ஒலிப் பதிவிறக்கங்களில் உட்பொதிக்கும் ஒலிப் பதிவிறக்கங்களுடன் சேர்த்து ஒத்திசைக்கப்பட்ட பாடல் வரிகளை .lrc கோப்பாகச் சேமிக்கும் இதற்குச் செதுக்கும் வசதி இல்லை